Aug 07, 2019 05:43 AM

மதுமிதா திருமணத்தில் வந்த சிக்கல்! - தீர்த்து வைத்த பிரபல நடிகை

மதுமிதா திருமணத்தில் வந்த சிக்கல்! - தீர்த்து வைத்த பிரபல நடிகை

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமான மதுமிதா, தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தனது உறவினரும், உதவி இயக்குநருமான மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

 

காதல் திருமணமான இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரின் குடும்பத்திலும் எதிர்ப்பு இருந்ததாம். இதனால், இவர்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லையாம். இதையடுத்து நடிகை நளினி தான் மதுமிதாவுக்கு திருமணம் செய்து வைத்தாரம்.

 

Actress Nalini

 

தற்போது பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக இருக்கும் மதுமிதா, தனது திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சினை குறித்தும், அதை தீர்த்து வைத்து, தனது கல்யாணத்தை நடத்தி வைத்த நடிகை நளினி குறித்தும் பிக் பாஸ் போட்டியில் பகிர்ந்துக் கொண்டார்.