May 04, 2019 04:36 AM

ராய் லட்சுமியின் கவர்ச்சி பிறந்தநாள் கொண்டாடும்! - வைரலாகும் ஹாட் போட்டோ

ராய் லட்சுமியின் கவர்ச்சி பிறந்தநாள் கொண்டாடும்! - வைரலாகும் ஹாட் போட்டோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இல்லை என்றாலும், அவர்களைக் காட்டிலும் பிரபலமாக இருப்பவர் லட்சுமி ராய். தற்போது தனது பெயரை ராய் லட்சுமி என்று மாற்றிக் கொண்டு பாலிவுட்டில் தடம் பதித்தவருக்கு அங்கேயும் சரியான வெற்றி கிடைக்கவில்லை. அதே சமயம், தமிழ் சினிமாவில் தொடர்ந்து பேய் பட வாய்ப்புகள் வருவதால், ரொம்பவே அப்செட்டாகியுள்ளார்.

 

தற்போது ‘நீயா 2’ படத்தில் நடித்திருக்கும் ராய் லட்சுமி, மலையாள சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே, அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர், தனது பிறந்தநாளுக்காக படு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

வரும் மே 5 ஆம் தேதி ராய் லட்சுமிக்கு பிறந்தநாள். தந்து பிறந்தநாளை தாய்லாந்து நாட்டில் கொண்டாடும் ராய் லட்சுமி அங்கிருந்தபடியே பிகினி உடை அணிந்து தனது பின்னழகை காட்டியபடி எடுத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

 

இதோ அந்த புகைப்படம்,