Jul 10, 2018 02:40 PM

பாட்டியான ராய் லட்சுமி - பேரக் குழந்தைகளின் போட்டோவை வெளியிட்டார்

பாட்டியான ராய் லட்சுமி - பேரக் குழந்தைகளின் போட்டோவை வெளியிட்டார்

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வரும் நடிகை ராய் லட்சுமி, பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் எப்போதும் வெளிநாடு சுற்றுலா என பரபரப்பாக இருப்பவர். அவர் தற்போது, தான் பாட்டி ஆகிவிட்டதாக அறிவித்துள்ளார்.

 

ஆம், ஏற்கனவே தனக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும், தற்போது என் குழந்தைக்கு குழந்தைகள் பிறந்திருப்பதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதோடு, அந்த குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

 

என்ன குழப்பமாக இருக்கிறதா, இதோ ராய் லட்சுமியின் பதிவு,