வைரலாகும் சமந்தாவின் புதிய ஹாட் புகைப்படங்கள்! - அதிர்ச்சியில் தெலுங்கு சினிமா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடித்து வரும் சமந்தாவின், படங்கள் வெற்றி பெறுவதால் அவருக்கு பட வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மிக கவர்ச்சியான உடை அணிந்துக் கொண்டு சமந்தா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள, தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படமான ‘ஓ பேபி’ விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட சமந்தா, கவர்ச்சியான உடை அணிந்து வந்தார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதலம் மற்றும் இணையதள ஊடகங்களில் வைரலாகி வருகிறது. திருமணத்திற்குப் பிறகு இப்படி ஒரு உடையை அணிந்து பொது நிகழ்வில் சமந்தா கலந்துக் கொண்டதால், நாக சைதன்யா குடும்பத்தாரும், தெலுங்கு திரையுலகினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்,