இணையத்தில் வைரலாகும் சனம் ஷெட்யின் ஹாட் பிகினி புகைப்படம்!

’அம்புலி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான சனம் ஷெட்டி, தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்ததோடு, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்தார். தற்போது ‘டிக்கெட்’ என்ற படத்தில் நடித்து வரும் இவர், பிக் பாஸ் போட்டியில் போட்டியாளராக உள்ளர் தர்ஷனை காதலிப்பதாக கூறியிருக்கிறார்.
பிக் பாஸ் ரசிகர்களுக்கு லொஸ்லியாவை எப்படி பிடிக்கிறதோ அதுபோல பெண் ரசிகர்களுக்கு தர்ஷனை அதிகமாகவே பிடிக்கிறது. இலங்கையை சேர்ந்த தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு சனம் ஷெட்டி தான் உதவி செய்ததாக கூறப்பட்டது. அப்போதே இவர்கள் காதலிப்பதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதற்கிடையே, சனம் ஷெட்டியே தர்ஷனை காதலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் சற்று பிரபலமடைந்திருக்கிறார்.
இந்த நிலையில், பிக் பாஸ் தர்ஷன் மூலம் கிடைத்த பாப்புலாரிட்டியை அதிகரித்து அதன் மூலம் பட வாய்ப்புகளை பெற நினைத்த சனம் ஷெட்டி, தனது பிகினி கவச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.
நெட்டிசன்களை அதிர்ச்சியடைய செய்த அந்த புகைப்படம் இதோ,