ஸ்ரீரெட்டி வெளியிட்ட படுக்கையறை வீடியோ! - சிக்கலில் பிரபல நடிகர்

சர்ச்சை நடிகையான ஸ்ரீரெட்டி, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை சேர்ந்த பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்தது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து ஸ்ரீரெட்டி விரட்டியடிக்கப்பட்டாலும், அவரது புகார்கள் தற்போது வரை தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. தற்போது சென்னையில் இருக்கும் ஸ்ரீரெட்டி அவ்வபோது சமூகவலைதளங்களில் எதாவது ஒரு நடிரோ அல்லது இயக்குநர் குறித்து பரபரப்பு புகார்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், படுக்கை அறையில் அரைகுறை ஆடையுடன் இருக்கும் தனது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் ஸ்ரீரெட்டி, அந்த வீடியோவை பிரபல நடிகரி நானிக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நானி மீது ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்த நிலையில், தற்போது படுக்கையறை வீடியோ மூலமும் அவரது பெயரை பயன்படுத்தியிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீரெட்டியின் இந்த செயலால் அதிருபதியடைந்திருக்கும் தெலுங்கு திரையுலகம் தங்களது கண்டனத்தையும் தெரிவித்து வருகிறது.
Arey Nani gaa dedicated to you..#SriReddy #Hip pic.twitter.com/YGkMWN1Dg7
— Sri Reddy (@MsSriReddy) May 27, 2019