Mar 30, 2020 12:51 PM

இந்த நேரத்தில், இப்படி ஒரு பதிவா! - சன்னி லியோனை விலாசும் நெட்டிசன்கள்

இந்த நேரத்தில், இப்படி ஒரு பதிவா! - சன்னி லியோனை விலாசும் நெட்டிசன்கள்

ஆபாச பட நாயகி சன்னி லியோன், தற்போது பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். சில படங்களில் ஹீரோயினாக நடிக்கும் அவர், பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருவதோடு, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வருகிறார்.

 

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள் தப்பிக்க வேண்டும், என்பதற்காக திரை நட்சத்திரங்கள் பலர் முன் எச்சரிக்கை நடவடிக்கையை கவனமாக கடைபிடிக்க வேண்டும், என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

 

இப்படி கொரோனா பாதிப்பால் நாடே அச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், சன்னி லியோன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவால் நெட்டிசன்கள் பெரும் கோபமடைந்து அவரை விலாசி வருகிறார்கள்.

 

இதோ அவரது அந்த பதிவு,