May 08, 2019 04:10 AM
ஒரே ஒரு செல்பி! - மொத்த ரசிகர்களையும் உலுக்கிய சன்னி லியோன்

வெளிநாட்டு ஆபாச பட நடிகையான சன்னி லியோன், தற்போது பாலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர், தென்னிந்திய திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால், அவருக்கு ஏராளமான ரசிகர்கள் வட்டம் உள்ளது.
சர்ச்சைகள் நிறைந்த சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸாகவும் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி இந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் சன்னி லியோன், தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய செல்பி புகைப்படம் ஒன்றின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் சன்னி லியோன், உலுக்கியெடுத்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த ஹாட் புகைப்படம் இதோ,