Jun 07, 2019 10:50 AM

‘NGK' குறித்து உருக்கமாக பேசிய சூர்யா!

‘NGK' குறித்து உருக்கமாக பேசிய சூர்யா!

சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘என்.ஜி.கே’ இதுவரை சூர்யாவின் படங்களிலேயே மிகப்பெரிய ஓபனிங்கை பெற்ற படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இப்படம் சூர்யாவின் முதல் அரசியல் படம் என்பதால் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே சமயம், படக் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாயின.

 

இதற்கிடையே, சிலர் படம் புரியவில்லை என்று கூற, முதல் முறை பார்த்தபோது புரியவில்லை. ஆனால், இரண்டாவது முறை பார்த்தபோது படத்தில் இருந்த பல தகல்வகள் மற்றும் குறீயீடுகள் பெற்றி தெரிந்தது. அப்போது படமும் நன்றாக இருந்ததாக, சிலர் கூறினார்கள்.

 

இந்த நிலையில், படம் வெளியான பிறகு மவுனமாக இருந்த சூர்யா, தற்போது முதல் முறையாக ’என்.ஜி.கே’ குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதற்கு அவரது ரசிகர்கள் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

 

இது குறித்து சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள உருக்கமான பதிவு இதோ,