Dec 31, 2019 12:43 PM

’தளபதி 64’ படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு! - பஸ்ட் லுக்குடன் இதோ

’தளபதி 64’ படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு! - பஸ்ட் லுக்குடன் இதோ

விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதுப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாமல் இருந்தது. தற்போதைய தலைப்பாக ‘தளபதி 64’ என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் தலைப்பு மற்றும் பஸ்ட் லுக் இன்று அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 

அதன்படி, படத்தின் பஸ்ட் லும் மற்றும் தலைப்பு இன்று 5 மணிக்கு வெளியிடப்பட்டது. படத்திற்கு ‘மாஸ்டர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார்.

 

இதோ பஸ்ட் லுக் போஸ்டர்,

 

Master Fist Look