Dec 24, 2019 08:50 AM

2019 ஆம் ஆண்டில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட திரைப்படம்! - எது தெரியுமா?

2019 ஆம் ஆண்டில் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட திரைப்படம்! - எது தெரியுமா?

புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், பல்வேறு துறைகளில் இந்த ஆண்டு நிகழ்ந்த சாதனைகள், சோதனைகள் பற்றி பேச தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில், இந்த ஆண்டு தமிழ்த் திரையுலகில் வெற்றி பெற்ற படங்கள், மக்களை கவர்ந்த ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் உள்ளிட்டவைகள் குறித்து புள்ளி விபரங்கள் வெளியாக தொடங்கியுள்ளது.

 

அந்த வகையில், இந்த வருடம் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட படங்களின் பட்டியலை பிரபல திரையரங்கம் ஒன்று வெளியிட்டுள்ளது.

 

அதாவது, 2010 முதல் 2019 வரை மக்களால் அதிகம் கொண்டாட்டப்பட்ட படங்களின் பட்டியலை சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்த வருடம் மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட திரைப்படமாக ‘பிகில்’ உள்ளது.

 

இது குறித்து வெற்றி திரையரங்கின் உரிமையாளர் வெளியிட்ட பட்டியல் இதோ,