Jun 18, 2019 11:42 AM
நடிகையாக ஆசைப்பட்ட நடிகரின் மகளுக்கு நேர்ந்த சோகம்! - முன்னணி இயக்குநர் மீது பரபரப்பு புகார்

சினிமாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பல ஹீரோயின்கள் புகார் கூறிய நிலையில், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன், நடிப்பதற்காக முயற்சித்த போது பல முன்னணி இயக்குநர்கள் அவரது உடலை விமர்சித்து பேசி, வாய்ப்பு தர மறுத்திருக்கிறார்கள்.
தற்போது ’தும்பா’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் கீர்த்தி பாண்டியன் முன்னணி இயக்குநர்களால் தனக்கு நேர்ந்த தொல்லைகளை பட விழாவில் அழுதபடியே கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதோ அந்த வீடியோ,