May 09, 2019 04:05 PM

இயக்குநர், தயாரிப்பாளருடன் செல்! - பெற்ற தாய் மீது புகார் கூறிய டிவி நடிகை

இயக்குநர், தயாரிப்பாளருடன் செல்! - பெற்ற தாய் மீது புகார் கூறிய டிவி நடிகை

‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேண்டி. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சில டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற இவர், தனது அம்மா மீது பரபரப்பு புகார் கூறியிருக்கிறார்.

 

தனது சொந்த அம்மா - அப்பாவால் சொல்ல முடியாத பல துன்பங்களுக்கு தான் ஆளானதாக பத்திரிகையாளர்கள் முன்பு கண்ணீருடன் கூறும் நடிகை கேண்டி, தனனி இருவரும் அடிப்பதோடு, சினிமா இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் செல், என அசிங்கமாக பேசுகிறார்கள். மேலும், பணம் கேட்டு தன்னை துன்புறுத்தி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

 

கேண்டியின் அம்மா போலீஸ் என்பதால் அவர் சில விஷயங்களை தடுப்பது என அவரை கொடுமைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.

 

Candy

 

மேலும், கொடுமை தாங்க முடியாமல் பத்திரிகையாளர்கள் முன்பு தனக்கு நடந்தவைகள் குறித்து கேண்டி கூறினாலும், அவரது அம்மாவுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை, என்று அவர் கண்ணீருடன் கூறி வருகிறார்.