Mar 31, 2020 01:36 PM

விஜயின் 65 வது படத்தின் லேட்டஸ் அப்டேட்!

விஜயின் 65 வது படத்தின் லேட்டஸ் அப்டேட்!

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து ஏ.ஆர்.முருக்தாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அவரது 65 வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்க, காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார்.

 

இந்த நிலையில், இப்படத்தில் மற்றொரு ஹீரோயினாக, தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக உள்ள பூஜா ஹெக்டேவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

 

மேலும், ‘துப்பாக்கி 2’-வாக இப்படம் இருக்கும் என்று தகவல் வெளியான நிலையில், அதை படக்குழு மறுத்திருக்கிறார்கள். இப்படம் முழுக்க முழுக்க புதிய கதையாம்.