Oct 10, 2019 05:49 PM

விஜயின் சாயம் விரைவில் வெளுக்கும்! - பிரபல இயக்குநர் பரபரப்பு குற்றச்சாட்டு

விஜயின் சாயம் விரைவில் வெளுக்கும்! - பிரபல இயக்குநர் பரபரப்பு குற்றச்சாட்டு

விஜயின் பிகில் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், வெளியீட்டில் சிக்கலும் வரலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அனைத்திற்கும் காரணம், விஜயின் வாய் தான். பிகில் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சு தான் தற்போது வினையாக வந்து நிற்கிறது.

 

இந்த நிலையில், ‘மிருகம்’, ‘சிந்துசமவெளி’ போன்ற சர்ச்சை படங்களை இயக்கியிருக்கும் சாமி, விஜய் குறித்து பரபரப்பாக பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

அதில், விஜய் சினிமாவில் நடிப்பதை காட்டிலும் நிஜ வாழ்க்கையில் ரொம்ப நல்லாவே நடிப்பார். அதை நான் என் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன். அவரது சாயம் விரைவில் வெளுக்கும், என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

இதோ அந்த வீடியோ,