Jul 17, 2018 01:33 PM

‘சர்கார்’ படத்தின் புதிய புகைப்படம் லீக்!

‘சர்கார்’ படத்தின் புதிய புகைப்படம் லீக்!

விஜய் நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் ‘சர்கார்’ படத்தின் மீது விஜய் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, ஒட்டு மொத்த தமிழக மக்களிடமே பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் என பலர் படம் எப்போது வெளியாகும், என்ற எதிர்ப்பார்ப்பில் இருக்கிறார்கள்.

 

இதற்கிடையே, சர்கார் படம் குறித்து ஒவ்வொரு நாளும் ஒரு புது தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், விஜய் சுந்தர் பிச்சை வேடத்தில் நடிப்பதாக இன்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், சர்கார் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட விஜயின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

 

இதோ அந்த புகைப்படம், 

 

Sarkar