Jun 01, 2019 03:12 PM

அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடிய விஜய் டிவி ஐஸ்வர்யா! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

அரைகுறை ஆடையுடன் நடனம் ஆடிய விஜய் டிவி ஐஸ்வர்யா! - அதிர்ச்சியில் ரசிகர்கள்

தொலைக்காட்சி மூலம் பிரபலம் அடைந்தவர்கள் பலர் தற்போது வெளிநாடுகளில் செட்டிலாகிவிட்டார்கள். அவர்களின் வரிசையில் ஐஸ்வர்யா பிரபாகரனும் ஒருவர். விஜய் தொலைக்காட்சியின் நடனம் மற்றும் பாடல்கள் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பிரபலமான இவர், சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

 

திருமணமாகி வெளிநாட்டில் செட்டிலான ஐஸ்வர்யா, அங்கு தமிழ் கலாச்சார நடனங்களை அங்கு பிரபலப்படுத்தி வருகிறார்.

 

இந்த நிலையில், அரைகுறை ஆடையுடன் தலையில் கரகத்தை வைத்துக் கொண்டு ஆங்கிலப் பாடல் ஒன்றுக்கு ஐஸ்வர்யா ஆடிய ஆபாச நடன வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 

 

இந்த வீடியோ குறித்து ரசிகர்கள் பலர் தங்களது வருத்தத்தை பதிவு செய்வதோடு, ஐஸ்வர்யாவை திட்டவும் செய்கிறார்கள்.

 

இதோ அந்த வீடியோ,