Apr 29, 2018 10:59 AM

உலக அளவில் டிரெண்டாகும் ’வுண்டர் உமன்’ நடிகையின் நிர்வாணப் புகைப்படம்!

உலக அளவில் டிரெண்டாகும் ’வுண்டர் உமன்’ நடிகையின் நிர்வாணப் புகைப்படம்!

‘வுண்டர் உமன்’ (Wonder Woman) என்ற ஆங்கிலப் படம் மூலம் உலகப் புகழ் பெற்றவர் நடிகை கேல் கேடாட். (Gal Gadot) தற்போது இவர் ‘வுண்டர் உமன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த நிலைஹில், கேல் தனது அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Wonder Women

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கே எடுத்துக் கொண்ட போட்டோஷுட்டில் எடுக்கப்பட்ட இந்த அரை நிர்வாணப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.