Aug 07, 2019 05:35 AM
யாஷிகா ஆனந்தின் புதிய ஹாட் புகைப்படம்!

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த், படத்தில் மட்டும் கவர்ச்சியில் தாரளம் காட்டாமல், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும் கவர்ச்சியான உடை அணிந்து வருகிறார். மேலும், அவ்வபோது மிக கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அதை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், யாஷிகா ஆனந்த் வெளியிட்டிருக்கும் புதிய ஹாட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரது இந்த புதிய புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலர் லைக் கொடுத்தாலும், நெட்டிசன்கள் பலர் வசைப்பாடவும் செய்கிறார்கள். இதெல்லாமே பட வாய்ப்புகாக தான் என்றாலும், யாஷிகாவின் புகைப்படங்கள் கவர்ச்சியாக மட்டும் அல்லாமல் ஆபசமாகவும் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்,