Jun 12, 2018 02:44 PM

பள்ளி பாளையம் சிக்கன் - சமைக்க கற்றுத்தரும் ‘சுற்றலாம் சுவைக்கலாம்’

7f1e3a05c0893ada42df857524eee3b9.jpg

நியூஸ் 7 தமிழ்  தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிறு தோறும் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சுவையான நிகழ்ச்சி ‘சுற்றலாம் சுவைக்கலாம்’. 

 

இந்நிகழ்ச்சி அனைத்து பாரம்பரிய உணவு மற்றும் அதன் கலாச்சாரம், பிரபல நன்கு அறியப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் பாதசாரி கடை உணவுகள் சம்பந்தப்பட்டது.

 

இந்நிகழ்ச்சி தென் தமிழகத்தின் சுவையான பல்வேறு உணவு வகைகளை ருசி பார்க்கப்பட்டு அடையாளம் காட்டியுள்ளது. மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி, தஞ்சாவூர், காரைக்குடி ஆகிய இடங்களில் விஜயம் செய்துள்ளனர். 

 

ஏற்கனவே கோயம்புத்தூர் தான் ‘கொங்கு சமையல்’ ருசி, கோயம்புத்தூர் மற்றும் ஜிடி நாயுடு அருங்காட்சியகத்தில் ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் கோயில் ஆகிய இடங்களில் நன்கு ஆராய்ந்து ஒளிபரப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

வரும் வாரத்தில்  கோயம்புத்தூர் பிரபல ஹோட்டல் ஹரிபவனம் ஸ்பெஷல் ’பள்ளி பாளையம் சிக்கன்’, பொள்ளாச்சி சந்தூர் ஸ்பெஷல் ‘சேனா கிழங்கு உருண்டை குழம்பு’ மற்றும் ’வாழை துண்டு சிப்ஸ்’ வகைகளை  ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்த நிகழ்ச்சியை நியூஸ் 7 தமிழ் சார்பில் மனோஜ் தயாரிக்க ராகேஷ் தொகுத்து வழங்குகிறார்.