Aug 13, 2018 02:16 PM
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சீமராஜா’ இசை திருவிழா!
சிவகார்த்திகேயன் - இயக்குநர் பொன்ராம் கூட்டணியின் 3 வது படமான ‘சீமராஜா’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமந்தா ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்தில் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மாபெரும் திருவிழா போல கடந்த 3 ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது.
இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற ‘சீமராஜா’ இசை திருவிழா சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சன் டிவியில் மதியம் 1.30 மணி முதல் 3.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.
RELATED NEWS
ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் சோனி லிவ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி!
Apr 19, 2024 06:57 AM
விஜய் சேதுபதியை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய ‘மும்பைகர்’! - கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது
Nov 05, 2023 05:35 AM
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சுதந்திர தின சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாகும் ‘தக்ஸ்’!
Aug 14, 2023 06:44 AM