Jun 09, 2018 07:31 AM
நடிகை எமி ஜாக்சனுடன் லெஸ்பியன் உறவு வைத்திருக்கும் பெண் யார் தெரியுமா?

சமீபத்தில் இன்ஸ்டகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன், தான் லெஸ்பியன் வாழ்க்கை வாழ்வதாக பதிவிட்டிருந்தார். அவரது பதிவும், அவர் வெளியிட்ட புகைப்படமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதே சமயம், எமி ஜாக்சன் வெளியிட்ட அந்த பெண் யார்? என்ற கேள்வியும் எழுந்த நிலையில், தற்போது அந்த பெண் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.]]
நீலம் கில் என்ற அந்த பெண் பிரபலமான மாடல் அழகி ஆவார். 23 வயதாகும் அவர் ஏகப்பட்ட பேஷன் ஷோக்களில் பங்கேற்றிருப்பதுடன், கவர்ச்சியான போட்டோ ஷூட்டையும் நடத்தி ரசிகர்களை திணறடித்துள்ளார்.
தற்போது, எமி ஜாக்சனுடன் பழகி வரும் அவர் எமி ஜாக்சனுடன் சேர்ந்து பல மாடலிங் பணிகளிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.