Apr 11, 2020 06:18 AM
இணையத்தில் வைரலாகும் ராய் லட்சுமியின் ஹாட் புகைப்படங்கள்!

ராய் லட்சுமி என்ற லட்சுமி ராய், பட வாய்ப்பு இல்லை என்றாலும், தன்னைப் பற்றிய செய்திகளும், புகைப்படங்ளும் டிரெண்டிங்கில் இருப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். இதற்காக, அவ்வபோது விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருபவர், தற்போது விதவிதமான பிகினி உடைகளில், விதவிதமான போஸ் கொடுத்த புகைப்பட தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்பட தொகுப்பு,