Mar 28, 2019 02:47 PM
வைரலாகும் நடிகை எமி ஜாக்சனின் படுக்கையறை புகைப்படம்!

ரஜினிகாந்தின் ‘2.0’ படத்தோடு தமிழ் சினிமாவுக்கு டாட்டா சொன்ன எமி ஜாக்சன், தற்போது ஹாலிவுட் சீரியலில் நடித்துக் கொண்டிருப்பதோடு, தனது காதலருடன் ஊர் சுற்றியும் வருகிறார்.
இதற்கிடையே, தனது காதலுருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் எமி ஜாக்சன், தற்போது படுக்கையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
எமி ஜாக்சன் சாதாரணமாக எடுக்கும் புகைப்படங்களே படு ஹாட்டாக இருக்கும் நிலையில், படுக்கையறை புகைப்படம் என்றால், கேட்கவா வேண்டும்!, அதற்கு லைக்குகளை வாரி வழங்கும் அவரது ரசிகர்கள் அந்த புகைப்படத்தை தீயாக வைராக்கியும் வருகிறார்கள்.
இதோ அந்த படுக்கையறை புகைப்படம்,