Jan 29, 2018 07:54 AM

அங்காடி தெரு மகேஷ் நடிக்கும் ‘வீராபுரம்’

அங்காடி தெரு மகேஷ் நடிக்கும் ‘வீராபுரம்’

‘அங்காடி தெரு’ மகேஷ் ‘வீராபுரம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக அமிர்தா நடிக்கிறார். ஸ்ரீ வைசாலி மூவி மேக்கேர்ஸ் சார்பில் குணசேகர் தயாரிக்கிறார்.

 

செந்தில் குமார் இயக்கும் இப்படத்திற்கு செல்வமணி ஒளிப்பதிவு செய்ய, ரித்தேஷ் மற்றும் ஸ்ரீதர் இசையமைக்க, கணேஷ் எடிட்டிங் செய்கிறார்.

 

இப்படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் நேற்று சென்னையில் நடைபெற்றது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.