Jul 03, 2018 11:17 AM

அஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

அஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் டிடி யை போல பிரபலமானவர் அஞ்சனா. இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

இவர், ‘கயல்’ படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது.

 

இந்த நிலையில், சந்திரன் - அஞ்சனா தம்பதிக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதையடுத்து, குழந்தைக்கும், அஞ்சனாவுக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.