Jun 07, 2018 04:06 PM

அடையாளம் தெரியாமல் மாறிய பிக் பாஸ் நடிகை! - ரசிகர்கள் அதிர்ச்சி

அடையாளம் தெரியாமல் மாறிய பிக் பாஸ் நடிகை! - ரசிகர்கள் அதிர்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் பிரபலமாகியுள்ளதால், அந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, நிகழ்ச்சியில் பங்கேற்க பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதன் மூலம் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிக் பாஸ் இரண்டாம் பாகம் விரைவில் ஓளிபரப்பாக உள்ளது.

 

இந்த நிலையில், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஹினா கான், எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தி வருவார். அவ்வபோது புகைப்படத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்துபவர், சமீபத்தில் வெளியிட்ட தனது புகைப்படத்தின் மூலம் ரசிகர்கலை அதிர்ச்சியாக்கியுள்ளார்.

 

முன்பு இருந்ததை விட உடல் எடையை குறைத்திருக்கும் ஹினா கான், தனது தோற்றத்தையும் முற்றிலும் மாற்றி பார்ப்பதற்கு வேறு ஒருவரைப் போல காட்சியளிக்கிறார்.

 

தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த புகைப்படத்தை பார்ப்பவர்கள் அதிர்ச்சியாகமால் இருக்க மாட்டார்கள்.

 

Hima Khan