Jul 08, 2018 04:16 PM

காதலருடன் நெருக்கமாக இருக்கும் ஜூலி - வைரலாகும் புகைப்படம்

காதலருடன் நெருக்கமாக இருக்கும் ஜூலி - வைரலாகும் புகைப்படம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஹீரோயினாக உயர்ந்துள்ளார். திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர படங்கள் என்று பிஸியாக இருக்கும் ஜூலி, கடந்த 27 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிக் பாஸ் போட்டியாளர்களும், ரசிகர்களும் சமுக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்தனர்.

 

எந்த வாழ்த்துக்கும் ஜூலி பதி கூறவில்லை. காரணம், அவரது பிறந்தநாளன்று அவர் அந்தமானில் இருந்தாராம். அதுவும் அவரது காலருடன்.

 

தற்போது தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஜூலி, தான் அந்தமானின் இருந்ததால், வாழ்த்துக்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும், அந்தமானில் குபா டைவிங்கில் ஈடுபட்ட அவர் அந்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

 

Julie