Dec 03, 2019 09:10 AM

ஜெயலலிதாவாக மாறிய ரம்யா கிருஷ்ணன்! - வெளிவராத புகைப்படம் இதோ

ஜெயலலிதாவாக மாறிய ரம்யா கிருஷ்ணன்! - வெளிவராத புகைப்படம் இதோ

மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை பலர் திரைப்படமாக எடுத்து வருகிறார்கள். அதில் ஒருவர் கெளதம் மேனன். இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக அல்லாமல், வெப் சீரிஸாக எடுத்து வருகிறார்.

 

ஜெயலலிதாவின் பள்ளி, சினிமா மற்றும் அரசியல் என மூன்று கட்டமாக இந்த வெப் சீரிஸ் உருவாகி வருகிறது. இதில், அரசியல் கட்டத்தில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். 

 

இந்த நிலையில், ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை இந்த வெப் சீரிஸ் குறித்து எந்த ஒரு புகைப்படங்களும் வெளியாக நிலையில், முதல் முறையாக ரம்யா கிருஷ்ணனின் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Ramya Krishnan in Queen