இணையத்தில் வைரலாகும் ஆண்ட்ரியாவின் அரைநிர்வான புகைப்படம்!

‘தரமணி’, ’வடசென்னை’ என்று தரமான படங்களில், முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்தாலும் ஆண்ட்ரியாவுக்கு சரியான பட வாய்ப்புகள் அமைவதில்லை. தற்போது ‘கா’ என்ற ஒரு படம் மட்டுமே ஆண்ட்ரியா கையில் இருக்கிரது.
பட வாய்ப்புகள் இல்லாததால், கடை திறப்பு உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வரும் ஆண்ட்ரியா அதற்காக சில லட்சங்களை ஊதியமாகவும் பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அரைநிர்வாண கோலத்தில் போட்டொஷூட் ஒன்றை ஆண்ட்ரியா நடத்தியுள்ளார். அதன் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பொதுவாக வாய்ப்புகள் இல்லாத நடிகைகள், தங்களது படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார்கள். அதற்கு அவர்களுக்கு கிடைக்கும் லட்சக்கணக்கான லைக்குகளுடன், லட்சக்கணக்கில் வருமானம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆண்ட்ரியாவின் அந்த அரைநிர்வாண புகைப்படம் இதோ,