Apr 01, 2019 11:21 AM

இணையத்தில் லீக்கான நடிகை ராய் லட்சுமியின் அரைநிர்வான புகைப்படம்!

இணையத்தில் லீக்கான நடிகை ராய் லட்சுமியின் அரைநிர்வான புகைப்படம்!

லட்சுமி ராய், என்ற பெயரில் சினிமாவில் பிரபலமானவர், பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் தனது பெயரை ராய் லட்சுமி மாற்றிக் கொண்டார். தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்து வரும் ராய் லட்சுமிக்கு, பேய் படங்களில் நடிக்கும் வாய்ப்பு தான் அதிமாக வருகிறதாம்.

 

இதனால், பேய் கதையோடு வரும் இயக்குநர்களுக்கு நோ சொல்வதையே வழக்கமாக வைத்திருப்பவர், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்காக காத்திருப்பதாக கூறுகிறார்.

 

இந்த நிலையில், ராய் லட்சுமியின் அரைநிர்வாண புகைப்படம் ஒன்றி வெளியாகி வைரலாகி வருகிறது. ராய் லட்சுமி அவ்வபோது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்று தான் என்றாலும், இந்த புகைப்படம் அதுக்கும் மேலாக இருக்கிறது.

 

இதோ அந்த புகைப்படம்,

 

Rai Lakshmi