Jan 29, 2019 05:44 AM

கவர்ச்சிக்கு மாறிய தான்யா! - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்

கவர்ச்சிக்கு மாறிய தான்யா! - வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகள் வழி பேத்தியான தான்யா, ‘பலே வெள்ளையத்தேவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ‘பிருந்தாவனம்’, ‘கருப்பன்’ ஆகிய படங்களில் நடித்தவர், பிறகு பட வாய்ப்புகள் குறைந்ததால் விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினார்.

 

இதற்கிடையே ‘மாயோன்’ என்ற ஒரு படத்தை தவிர தான்யா வசம் எந்த படங்களும் இல்லை. காரணம், அவர் ஹோம்லியாக நடிப்பதால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாம். மேலும், தான்யா ஹோம்லியான வேடத்திற்கு மட்டுமே சூட்டாகிறார், மாடர்ன் வேடங்களுக்கு ஒத்துவர மாட்டார், என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருவதால் அவர் பட வாய்ப்புகள் இன்றி இருக்கிறார்.

 

இந்த நிலையில், மாடர்ன் வேடம் மட்டும் அல்ல, கவர்ச்சியாகவும் நடிக்க ரெடி, என்பதை தமிழ் சினிமாவுக்கு அறிவிப்பது போல தான்யா, சில ஹாட்டான புகைப்படங்களை தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,