Apr 12, 2019 08:41 PM

இணையத்தில் வெளியான அமலா பாலின் குளியல் புகைப்படம்!

இணையத்தில் வெளியான அமலா பாலின் குளியல் புகைப்படம்!

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கியுள்ள அமலா பால், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இத்துடன், சொந்தமாக திரைப்படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

சினிமாவில் பிஸியாக இருந்தாலும், அவ்வபோது வெளிநாடுகளுக்கு சென்று வரும் அமலா பால், அவ்வபோது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

 

இந்த நிலையில், நள்ளிரவில் நிலா குளியல் போடும் புகைப்படம் ஒன்றை அமலா பால் வெளியிட்டுள்ளார். அமலா பாலின் சாதாரண போட்டோவே செம வைரலாகும் நிலையில், குளியல் போட்டோ என்றால் சொல்லவா வேண்டும், மரண வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த போட்டோ,