Jan 18, 2018 08:02 AM

பிரபல தொகுப்பாளினி அஞ்சனா எடுத்த அதிர்ச்சி முடிவு!

பிரபல தொகுப்பாளினி அஞ்சனா எடுத்த அதிர்ச்சி முடிவு!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினிகளில் ஒருவரான அஞ்சனா, நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

 

இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக தான் தொகுத்து வழங்கி வந்த லைவ் ஷோவை விட்டு வெளியேற உள்ளதாக அஞ்சனா தெரிவித்துள்ளார். 

 

திருமணத்திற்குப் பிறகும் எப்போதும் போல தனது பணியை செய்துக் கோண்டே தான் இருப்பேன், என்று கூறிய அஞ்சனா, இப்படி லைவ் ஷோவில் இருந்து வெளியேறுவது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.