Jan 12, 2019 05:13 AM
ஆண்ட்ரியாவின் மேலாடை இல்லாத புகைப்படம்! - சோசியல் மீடியாவில் வைரலாகிறது

’வட சென்னை’ , ‘விஸ்வரூபம் 2’ ஆகிய படங்களை தொடர்ந்து ’கா’ என்ற படத்திலும் தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வரும் ஆண்ட்ரியா, தனக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாதது குறித்து கவலை தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், ஆண்ட்ரியா தனது மேலாடை இல்லாத புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளார்.
பிரபல மாத இதழின் காலெடருக்காக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் ஆண்ட்ரியா, அதில் மேலாடை இல்லாமல் கடல் கன்னி போல போஸ் கொடுத்துள்ளார். மேலும், அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட, தற்போது அது வைரலாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்,