Jun 11, 2018 07:46 AM
பிக் பாஸ் நடிகையின் ஆடை இல்லாத புகைப்படம் லீக்! - ரசிகர்கள் ஷாக்

வாய்ப்புக்காக நடிகைகள் பலர் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். சிலரோ, சுற்றுலா செல்லும் இடங்களில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வரிசையில், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மண்டானா கரிமி ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.
இந்தி பிக் பாஸ் 9 மற்றும் 10 வது சீசனில் கலந்துக் கொண்ட மண்டானா கரிமி, கடற்கரையில் ஆடையே இல்லாமல் படுத்துக் கொண்டிருப்பது போல் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.