Mar 06, 2019 05:49 AM
அளவுக்கு அதிகமான மது குடித்து மரணம் அடைந்த பிரபல நடிகர்!

அளவுக்கு அதிகமான மது குடித்துவிட்டு பிரபல நடிகர் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த போர்ன் ஸ்டார் நடிகர்களில் பிரபலமானவர்களுள் ஒருவரான பில்லி பெய்லி, பல ஆபாச படங்களில் நடித்துள்ளார்.
38 வயதாகும் பில்லி பெய்லி சமீபத்தில் தனது காதலி AJ Applegate உடன் மெக்ஸிகோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அங்கு ஓட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தவர் அளவுக்கு அதிகமான மதுவை குடித்ததாக தெரிகிறது. இதனால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.