Feb 15, 2019 07:01 PM
மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்!

நாட்டில் எவ்வளவோ பிர்ச்சினைகள் இருக்க, திரைப்பட நடிகர், நடிகைகள் மட்டும் சில சில்லரைத்தமான விஷயங்களால் தங்களை பிரபலபடுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறார்கள். அந்த வரிசையில் பிரபல நடிகர் ஒருவர், தனது மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டு, தன்னை பிரபலப்படுத்திக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் ப்ரதீர் பாபர். இவருக்கும் சான்யா சாகர் என்பவருக்கும் கடந்த மாதம் லக்னோவில் திருமணம் நடந்தது. தற்போது வெளிநாட்டில் திருமண சந்தோஷத்தை இந்த ஜோடி கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் தனது மனைவியின் மேலாடை இல்லா புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் ப்ரதீர்.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நடிகர் ப்ரதீர் பாபரை, வச்சி செய்யும் அளவுக்கு வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகிறார்கள்.