Jan 09, 2018 08:10 AM
தனுஷிடம் பிடிக்காத விஷயம் குறித்து கூறும் மேகா ஆகாஷ்!

கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் என்பவர் நடித்திருக்கிறார். இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே மேகா ஆகாஷுக்கு தமிழில் மூன்று படங்கள் கிடைத்திருப்பதோடு, பெரிய ரசிகர் பட்டாளும் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் ஒரு பேட்டியில் தனுஷிடம் உங்களுக்கு பிடிக்காதது எது? என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் ”தனுஷிடம் பிடிக்காதது என்று ஏதுமில்லை, மிகச்சிறந்த நடிகர் அவர், ஆனால், படப்பிடிப்பில் என்னை விட மிகவும் அமைதியாக இருப்பார், பேசவே மாட்டார், அது மட்டும் தான் குறை” என்று தெரிவித்துள்ளார்.