Mar 27, 2019 10:47 AM

டூ பீஸ் பிகினி உடையில் ரைசா! - வைரலாகும் புகைப்படம் இதோ

டூ பீஸ் பிகினி உடையில் ரைசா! - வைரலாகும் புகைப்படம் இதோ

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரைசா, தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வருகிறார். அவர் நடித்த முதல் படமான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றிப் பெற்றதை தொடர்ந்து அவர் கையில் தற்போது ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன.

 

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட ‘ஆலிஸ்’ மற்றும் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘காதலிக்க யாருமில்லை’ ஆகிய படங்களில் நடித்து வரும் ரைசா, மேலும் சில படங்களில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

 

இந்த நிலையில், அவ்வபோது தனது புதிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கும் ரைசாவின், டூ பீஸ் பிகினி உடை புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Raiza in Bikini

 

Raiza in Bikini