Apr 13, 2019 04:30 PM

கவர்ச்சிக்கு மாறிய ஸ்ருஷ்டி டாங்கே! - வைரலாகும் ஹாட் போட்டோஸ்

கவர்ச்சிக்கு மாறிய ஸ்ருஷ்டி டாங்கே! - வைரலாகும் ஹாட் போட்டோஸ்

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஹோம்லியாக நடிக்கும் பெரும்பாலான ஹீரோயின்கள் தாக்கு பிடிக்க முடிவதில்லை. இதில் ஒரு சில நடிகைகள் மட்டும் எப்படியோ தாக்கு பிடித்து ஜெயித்து விடுவதுண்டு. தேவயாணி உள்ளிட்ட நடிகைகள் இதில் அடங்குவர்.

 

அந்த வகையில், ’மேகா’, ‘தர்மதுரை’, ’கத்துக்குட்டி’, ‘ஜித்தன் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே தொடர்ந்து ஹோம்லியாகவே நடிப்பதோடு, அவரை ரசிகர்கள் ஹோம்லியாக பார்க்கதான் விரும்புகிறார்கள்.

 

ஆனால், இதனாலேயே ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு பட வாய்ப்புகளும் சரியாக அமைவதில்லை. பட வாய்ப்புகள் வரவில்லை என்றால், உடனே கவர்ச்சியாக நடிக்க ரெடி என்று பல ஹீரோயின்கள் கூறுவதோடு, அப்படிப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

 

அந்த வகையில், சிருஷ்டி டாங்கேவும் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

 

இதோ அந்த புகைப்படங்கள்,

 

Srusti Dange

 

Srusti Dange