Jul 24, 2020 08:30 AM
தடையை மீறி சூரி, விமல் செய்த செயல்! - போலீஸ் நடவடிக்கையால் புதிய சர்ச்சை

நடிகர்கள் விமலும், சூரியும் அரசு தடையை மீறி தங்களது நண்பர்களுடன் கொடைக்கானல் வனப்பகுதியில் கும்மாளம் அடித்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையால் சூரியும், விமலும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்கள்.
இது குறித்த முழு விவரத்தை அறிய இந்த வீடியோவை பாருங்க,