Jul 23, 2020 02:55 PM

இந்த பொழப்புக்கு... - 3 பேரையும் கிழித்த வனிதாவின் அதிரடி பேட்டி

இந்த பொழப்புக்கு... - 3 பேரையும் கிழித்த வனிதாவின் அதிரடி பேட்டி

பிக் பாஸ் வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வனிதா பற்றி ஆபாசமாக பேசிய சூரியா தேவி என்ற பெண் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

 

அதே சமயம், வனிதாவை விமர்சித்து வந்த நடிகைகள் கஸ்தூரி, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்த போது, அவர்கள் சில காரணங்களை சொல்லி, விசாரணைக்கு செல்லவில்லையாம். 

 

இந்த நிலையில், நேற்று இரவு வடபழனி காவல் நிலையத்திற்கு வந்த வனிதா, அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கஸ்தூரி, லக்‌ஷ்மி கிருஷ்ணன் குறித்து சரமாரியாக பேசியதோடு, அவர்கள் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறினார்.

 

இதோ அவரது அதிரடி பேட்டி,