வித்யா பாலனின் படு மோசமான கவர்ச்சி புகைப்படம்! - அதிர்ச்சியில் திரையுலகம்

’குரு’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்திருக்கும் வித்யா பாலன், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பதோடு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருபவர், சில படங்களில் முத்தக் காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, படமாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் ஹோலியான உடைகளில் வலம் வரும் வித்யா பாலன், இதுவரை இல்லாத அளவுக்கு படு மோசமான அளவில் கவர்ச்சியாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
அவரது அந்த படு மோசமான கவர்ச்சியான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருவதோடு, திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்தில் வித்யா பாலன் ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.