Apr 02, 2019 12:10 PM

தன்னை விட 26 வயது மூத்த நடிகரை காதலிக்கும் பிரபல நடிகை!

தன்னை விட 26 வயது மூத்த நடிகரை காதலிக்கும் பிரபல நடிகை!

நடிகர்கள் சிலர் தன்னை விட அதிக வயதுடைய பெண்களை திருமணம் செய்திருப்பது போல, நடிகைகள் சிலர் தங்களை விட அதிக வயதுடைய மூத்தவர்களை காதலிப்பதும் அவ்வபோது நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

 

அந்த வகையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ரகுல் ப்ரீத் சிங், தன்னை விட 26 வயது அதிகம் இருக்கும் நடிகர் ஒருவரை காதலிக்கிறார். ஆனால், இது நிஜத்தில் அல்ல, திரைப்படத்தில்.

 

Raghul Preeth Singh

 

பாலிவுட்டுக்கு சென்றிருக்கும் ரகுல் ப்ரீத் சிங், அஜய் தேவ்கனுடன் De De Pyaar De என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு வயது 24. ஆனால், அவர் 50 வயதுடைய அஜய் தேவ்கனை காதலிப்பதும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் தான் படத்தின் கதையாம்.

 

இதோ அந்த படத்தின் டிரைலர்,