Jan 02, 2020 04:18 AM

சீரியல் நடிகை ஸ்ருதிக்காவுக்கு திருமணம் முடிந்தது!

சீரியல் நடிகை ஸ்ருதிக்காவுக்கு திருமணம் முடிந்தது!

’வெண்ணிலா கபடி குழு’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ஸ்ரித்திகா, தொடர்ந்து சினிமா வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் ஒதுங்கினார். திருமுருகன் இயக்கி நடித்த ‘நாதஸ்வரம்’ சீரியலில் நாயகியாக நடித்த ஸ்ருத்திகா, தொடர்ந்து திருமுருகனின் ‘குல தெய்வம்’, ‘கல்யாண பரிசு’ ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானர்.

 

இதற்கிடையே, விரைவில் தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாக கூறி வந்த ஸ்ரித்திகாவுக்கு நேற்று முன் தினம் திருமணம் நடைபெற்றது. சனீஷ் என்பவரை அவர் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

 

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, “நான் இப்போது Mrs ஸ்ரித்திகா சனீஷ்" என்று பதிவுட்டுள்ளார்.

 

இதோ அவரது திருமண புகைப்படம்,

 

Srithika Marriage

 

Srithika Marriage