Mar 15, 2018 04:21 AM

ரஜினியின் இளைய மகளின் அதிரடி நடவடிக்கை!

ரஜினியின் இளைய மகளின் அதிரடி நடவடிக்கை!

தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ள ரஜினிகாந்த், விரைவில் தனது கட்சி மற்றும் சின்னம் குறித்து அறிவிக்க உள்ளார். இதற்கிடையே, திடீர் இமயமலைப் பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த், மாவட்டம் வாரியாக தனது கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணியை முடக்கிவிட்டுள்ளார்.

 

இந்த நிலையில், ரஜினியின் இளையமகள் செளந்தர்யாவும் அரசியலில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருக்கிறதாம். ரஜினிக்கு அடுத்தப்படியாக கட்சியில் பலக் பொருந்தியவராக செளந்தர்யா இருப்பார் என்றும் அதற்கான வேலைகளில் தற்போது செளந்தர்யா மும்முரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

 

அஸ்வின் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட செளந்தர்யா கடந்த ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், அவரது முன்னாள் கணவர் அஸ்வின் சமீபத்தில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.